ஊதிய உயர்வை வலியுறுத்தி மின்வாரிய தொழிற்சங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம்

0 129
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 3  ஊதிய உயர்வை வலியுறுத்தி மின் வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம்

மின்வாரியத்தில் பணி புரியும் கிளாஸ் – 1 மற்றும் கிளாஸ் – 2
பொறியாளர்களுக்கும், அலுவலர்களுக்கும் ஊதிய உயர்வு வழங்கிட மறு ஆலோசனை வழங்கிடக் கோரி தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி மன்னார்புரம் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யு மாநிலத் துணைத் தலைவர் ரெங்கராஜன் தலைமையில் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் பொறியாளர் கழக விக்கிரமன், எம்ப்ளாயீஸ் பெடரேசன் சிவசெல்வம், இன்ஜினியர் சங்கம் சங்கர், டி.என்.பி.இ.ஓ. சங்கம் இருதயராஜ், தொழிலாளர் தொழிலாளர் ஐக்கிய சங்கம் கண்ணன் உள்பட நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.