ஓஎன்ஜிசி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு தேர்வு கிடையாது. ரூ 2 லட்சம் வரை சம்பளம்
ஓஎன்ஜிசி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
தேர்வு கிடையாது. ரூ 2 லட்சம் வரை சம்பளம்
எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன் லிமிடெட் ஆனது பல்வேறு சிறப்புப் பிரிவுகளில் சிறப்பு மருத்துவர்கள் மற்றும் ACMO (மருத்துவமனை நிர்வாகம்), தலைமைப் பொறியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு Sr. MO – 10 பணியிடங்கள், Assistant Chief Medical Officer – 1 பணியிடம், Chief Engineer (Marine) – 3 பணியிடங்கள், Port Captain – 3 பணியிடங்கள்எ ன மொத்தம் 17 பணியிடங்கள் காலியாக உள்ளன. 17 பணியிடங்கள் காலியாக உள்ளன. கல்வித் தகுதிகள், அனுபவம் மற்றும் தனிப்பட்ட நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தை www.ongcindia.com என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் 08/11/2022-க்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.