கிழக்கு தொகுதி பாக முகவர்களின் இறுதிபட்டியல் ஒப்படைப்பு

0 237
Stalin trichy visit

திருச்சி தெற்கு மாவட்டம், திருச்சி கிழக்கு தொகுதியில் நியமிக்கப்பட்ட பாக முகவர்களின் இறுதி பட்டியலை அமைச்சர் அன்பில் மகேஸ், பொறுப்பாளர் ஈரோடு பிரகாஸ் ஆகியோர் கழக துணை அமைப்பு செயலாளர் அன்பகம் கலையிடம் வழங்கினார்கள்.

Leave A Reply

Your email address will not be published.