வ.உ.சிதம்பரனாரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

0 322
Stalin trichy visit

இந்தியாவின் முதல் சுதேசிக்கப்பல், முதல் தொழிலாளர் உரிமைக்கான வேலை நிறுத்தம், முதல் தொழிற் சங்கம் என இன்று நாம் கனவு காணும் “ சுயசார்பு இந்தியா”வின் முன்னோடித் தமிழராக புரட்சி செய்த வ.உ.சிதம்பரனாரின் 150 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி அதிமுக திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் வ.உ.சிதம்பரனாரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Leave A Reply

Your email address will not be published.