விவசாயிகள் குறைதீர் கூட்டம்

0 267
Stalin trichy visit

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் இணை இயக்குநர் (வேளாண்மை) முருகேசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மல்லிகா ஆகியோர் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள், விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.