மாவட்ட திட்டக்குழுவின் முதல் கூட்டம்

0 287
Stalin trichy visit

திருச்சி, ஜுன் 29 திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட திட்டக்குழுவின் முதல் கூட்டம் மாவட்ட ஆட்சியரும், குழுவின் துணைத் தலைவருமான பிரதீப்குமார் முன்னிலையில் மாவட்ட திட்டக்குழுத் தலைவரும, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவருமான ராஜேந்திரன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல்சமது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தேவநாதன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) கங்காதாரணி, மாவட்ட ஊராட்சி செயலர் ஆறுமுகம், திட்டக்குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.