குடிநீர் குழாய் உடைப்பை சொந்த செலவில் சீரமைத்த ஊழியர்கள்

0 428
Stalin trichy visit

திருச்சி, ஜுன் 29 திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே சமுத்திரம், மறவனூர் களத்து வீடு,ஆகிய ஊர்களுக்கு குடிநீர் செல்லும் பம்பிங் நடந்து கொண்டு இருக்கும் நேரத்தில் மின்சார வாரிய ஊழியர்கள் இரும்பு கம்பம் ஊன்றிய போது 2 இடங்களில் காவிரி கூட்டு குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. இதுகுறித்து மின்வாரிய ஊழியர்கள் தகவல் தெரிவிக்காததால் 3 நாட்களாக காவிரி நீர் வீணாக வெளியேறியது. இந்நிலையில் காவிரி கூட்டுக் குடிநீர் பணியாளர்கள் அவர்களது சொந்த செலவில் குடிநீர் குழாய் செய்தனர். இதனை பொதுமக்கள் பாராட்டினர்.

Leave A Reply

Your email address will not be published.