மணப்பாறையில் நடந்த எரிவாயு நுகர்வோர் குறைதீர் முகாம்

0 248
Stalin trichy visit

மணப்பாறை தாலுகா எரிவாயு குறைதீர்க்கும் முகாம் மாவட்ட வருவாய் அதிகாரி அபிராமி தலைமையில் மாவட்ட வழங்கல் அதிகாரி முன்னிலையில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் நுகர்வோர் சார்பாக தலைவர் மனித விடியல் டாக்டர் பி மோகன் அவர்களின் அறிவுறுத்தல் படி மணப்பாறை தாலுகா தலைவர் M.C. ஆஷிக் முஸ்தபா. செயலாளர்.ராஜா சலீம் ஒருங்கிணைப்பாளர் ராஜாங்கம் கலந்து கொண்டு நுகர்வோர் குறைகளை எடுத்துரைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.