அதிமுக சிறுபான்மையினர் நலப்பிரிவு சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி

0 397
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 26  திருச்சி மாநகர் மாவட்ட சிறுபான்மையினர் நலப்பிரிவு மாவட்ட செயலாளர் தென்னூர் கே.அப்பாஸ் ஏற்பாட்டில் பாலக்கரையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் துணை மேயருமான ஜெ.சீனிவாசன் தலைமையில் நேற்று நடைபெற்றது.

இதில் கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு தஞ்சாவூர் மண்டல செயலாளர் ஏ.அறிவொளி, கழக புரட்சித் தலைவி அம்மா பேரவை துணை செயலாளர்கள் மாநகராட்சி கவுன்சிலர் சி.அரவிந்தன், ஆர்.ஜோதிவாளன், பீடி மற்றும் தீப்பெட்டி தொழிற்சங்க மாநில செயலாளர் இ.சகாப்தின், மாவட்டக் கழக அவை தலைவர் வி.அய்யப்பன், இணை செயலாளர் ஏ.ஜாக்குலின், மாவட்ட கழக துணை செயலாளர்கள் வழக்கறிஞர் ஆர்.வனிதா, வி.பத்மநாதன், முன்னாள் மாவட்ட கழக செயலாளர் கே.சி.பரமசிவம், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் முன்னாள் ஆவின் சேர்மன் பொறியாளர் சி.கார்த்திகேயன், மாநகராட்சி மாமன்ற குழு தலைவர் கோ.கு.அம்பிகாபதி, நசீமா பேகம், எம்.ராஜேந்திரன், ஆர்.வெங்கட்பிரபு, ஜான்எட்வர்ட் குமார், எஸ்.லோகநாதன், கழக பொதுக்குழு உறுப்பினர்கள் மல்லிகா செல்வராஜ், ஆர்.சதர், பகுதி கழக செயலாளர்கள் எல்.கே.ஆர்.ரோஜர், மலைக்கோட்டை எம்.ஏ.அன்பழகன், என்.எஸ்.பூபதி, டி.ஏ.எஸ்.கலீல் ரகுமான், வி.கலைவாணன், தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல துணைச் செயலாளர் ராதா வேங்கடநாதன், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் கருமண்டபம் பி.சுரேந்தர், பேராசிரியர் கங்கை மணி, மலைக்கோட்டை மு.கதிரவன், பி.நாகராஜ், வழக்கறிஞர்கள் வரகனேரி எஸ்.சசிகுமார், ஆர்.கௌசல்யா, என்.ஜெயராமன், எ.புவனேஸ்வரி, சில்வர் வி.சதீஷ்குமார், எம்.இலியாஸ் சரிப், ஜி.பிரபாகரன், மார்க்கெட் பிரகாஷ், மற்றும் கழக நிர்வாகிகள் எஸ்.ராஜ்மோகன், வசந்தம் டி.செல்வமணி, எம்.பெருமாள், கே.பி.சண்முகம், கே.என்.முகுந்தன், பொன் அகிலாண்டம், கல்லுக்குழி முருகன், பேராசிரியர் வி.எஸ்.தமிழரசன், தர்கா ஏ.காஜா, எம்.கன்னியப்பன், தில்லை முருகன், பி.சி.இதிரா, எம்.சபீனாபேகம் மீரான், பி.அன்பழகன், பி.சரவணன், எம்.காமராஜ், ஜெனி கிளாரா, புத்தூர் எஸ்.ரமேஷ், ஆண்டாள் தெரு ஸ்ரீதர், சிந்தாமணி எஸ்.ஸ்டாலின், தில்லை டி.விஸ்வா, தென்னூர் மகேஷ், ஆசைத்தம்பி, வி.கே.கண்ணன், எஸ்.பிரித்திவிராஜ், எஸ்.சேதுராமன், மற்றும் கழக நிர்வாகிகள் கூட்டணி கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.