அதிமுக முன்னாள் மேயர் மகன் த.வெ.க.வில் இணைந்தார்

0 21
Stalin trichy visit

திருச்சி, ஜூன் 4 அதிமுக முன்னாள் மேயர் மகன் த.வெ.க.வில் இணைந்தார்

திருச்சி மாநகராட்சி அதிமுக முன்னாள் மேயர் மறைந்த எம்.எஸ்.ஆர். ஜெயாவின் மகனும் வழக்கறிஞருமான எஸ்.ஆர்.தருண் நவீன், தமிழக வெற்றிக்கழகத்தின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் த.வெ.க.வில் தன்னை இணைத்துக் கொண்டார். உடன் அவரது மனைவி மற்றும் ஆதரவாளர்களும் த.வெ.க.வில் இணைந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.