இனாம்குளத்தூர் காவல் நிலையத்தில் மாவட்ட எஸ்.பி. ஆய்வு

0 270
Stalin trichy visit

திருச்சி, டிச.16 திருச்சி மாவட்டம் இனாம்குளத்தூர் காவல் நிலையத்தில் பதிவேடுகள், வழக்கு நிலுவை விவரங்கள் உள்ளிட்டவைகளை திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜீத்குமார் திடீர்ஆய்வு செய்து, காவலர்களின் குறைகளை கேட்டறிந்து, போதை ஒழிப்பு, குற்றம் தடுப்பு, சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து செல்லுதல் போன்றவை தொடர்பான அறிவுரைகள் வழங்கினார்.

Leave A Reply

Your email address will not be published.