மணப்பாறையில் TTV தினகரன் பிறந்தநாள் கொண்டாட்டம்

0 262
Stalin trichy visit

திருச்சி மாவட்டம்  மணப்பாறையில் அமமுக மாவட்ட இளைஞரணி சார்பில் TTV தினகரன் பிறந்தநாளை முன்னிட்டு
மாவட்ட இளைஞரணி இணை செயலாளர் ஏற்பாட்டில்மாவட்ட கழக செயலாளர் KVD கலைசெல்வன் தலைமையில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சி மாவட்ட இளைஞரணி செயலாளர் பேராசிரியர் பாபு, நகர செயலாளர் மதிவாணன், துளசிசேகரன் மற்றும் கட்சி உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.