முசிறியில் சார்பு நீதிமன்றம் திறப்பு விழா
முசிறியில் சார்பு நீதிமன்றம் திறப்பு விழா நடைபெற்றது.
சென்னை தலைமை நீதிபதி ராஜா திறந்து வைத்தார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் நிர்மல் குமார், ஸ்ரீமதி, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி,
முசிறி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன் உள்ளிட்ட பல பங்கேற்பு.