சுதந்திரதின விழா : மாவட்ட ஆட்சியர் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்
திருச்சி,ஆக.15 திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட நிர்வாகத்தில் சார்பில் நடைபெற்ற சுந்திரதின விழாவில் மாவட்ட ஆட்சியர் பிரத்திக் தாயள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவல்துறையின் வாகனத்தில் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொண்டார்.