ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு : மாவட்ட ஆட்சியர் ஆய்வு

0 246
Stalin trichy visit

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு -II (தொகுதி II/IIA) பதவிகளுக்கான முதன்மைத் தேர்வு இன்று(25.02.2023) நடைபெற்று வருகிறது, திருச்சிராப்பள்ளி தந்தை பெரியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மா. பிரதீப் குமார்  நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

Leave A Reply

Your email address will not be published.