ஜல்லிக்கட்டை சர்வதேச விளையாட்டாக அங்கீகாரம் பெற்றுக் கொடுத்த பாதுகாப்பு நல சங்கம்

0 361
Stalin trichy visit

ஜல்லிக்கட்டை சர்வதேச விளையாட்டாக அங்கீகாரம் பெற்றுக் கொடுத்த ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நல சங்கம் !

தமிழ் கலாச்சாரத்தையும், கிழக்கு மாகாண சுற்றுலா துறையையும் மேம்படுத்துவதற்காக கிழக்கு மாகாண சுற்றுலா பணியகத்துடன் இணைந்து ஜல்லிக்கட்டுப் போட்டி பொங்கலை முன்னிட்டு கொண்டாடப்பட்டது.

உலகிலேயே மிகப் பன்மை வாய்ந்த தமிழ் கலாச்சாரம் அன்பு,நேசம்,பாசம், அரவணைப்பு,வீரம் என்பவற்றை முதன்மையாக கொண்டது.

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் , ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நல சங்க மாநில தலைவர் ஒண்டிராஜ் , சூரியூர்  ராஜா  மற்றும் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நல சங்க நிர்வாகிகள் மற்றும் இந்நிகழ்ச்சி வரலாற்றில் இடம்பெற ஒத்துழைப்பு அளித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

Leave A Reply

Your email address will not be published.