ஜே.இ.இ. தேர்வில் தேர்ச்சி பெற்று, பழங்குடியின மாணவிகள் சாதனை!

0 264
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 9     2024 ஆம் ஆண்டுக்கான ஜே.இ.இ. தேர்வில் பழங்குடியின மாணவிகள் ரோகிணி மற்றும் சுகன்யா இருவரும் வெற்றி பெற்று சாதனை புரிந்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரைச் சேர்ந்த ரோகிணி என்கிற மாணவி வேதிப்பொறியியலும், கரிய கோவிலை சேர்ந்த சுகன்யா என்ற மாணவி உற்பத்தி பொறியியிலும் படிக்கும் வாய்ப்பை திருச்சி என்.ஐ.டி. கல்லூரியில் பெற்றுள்ளனர். இதன் மூலம் கடந்த 60 ஆண்டுகளில் திருச்சி என்.ஐ.டியில் சீட் பெற்ற முதல் பழங்குடியின மாணவிகள் என்கிற பெருமையை இருவரும் பெற்றுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.