கலைக்காவிாி நுண்கலைக் கல்லூாி பட்டமளிப்பு விழா
கலைக்காவிாி நுண்கலைக் கல்லூாி மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய IECD முடித்தோருக்கான பட்டயமளிப்பு விழா கடந்த செப்டம்பா் 24ஆம் தேதி சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குனா் அருட்தந்தை லூயிஸ் பிாிட்டோ, முதல்வா் நடராஜன், ஒருங்கிணைப்பாளா் ஜெரோன் மற்றும் IECD இயக்குநர் முனைவா் ராம் கணேஷ் ஆகியோா் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 50 மாணவா்களுக்கு பட்டயங்களை வழங்கினார்.