கலைஞர் சுடர் – முதலமைச்சரிடம் ஒப்படைப்பு

0 354
Stalin trichy visit

திருவாரூர் கலைஞர் கோட்டத்தை நோக்கி திருச்சி தெற்கு மாவட்ட மாணவர் அணியினரும், திருச்சி கிழக்கு மாநகர மாணவர் அணியினரும் கடந்த சனிக்கிழமை (17/0623) அன்று திருச்சி சிந்தாமணி அண்ணா சிலையில் இருந்து “கலைஞர் சுடரை” ஏந்தி தங்களின் பயணத்தை தொடங்கினார்கள்.
பயணத்தை மாண்புமிகு அமைச்சர் திரு.கே.என்.நேரு  தொடங்கி வைத்தார். இன்று திருவாரூரில் கழக தலைவர்-முதலமைச்சரிடம் கலைஞர் சுடரை ஒப்படைத்து வாழ்த்துகளைப் பெற்றார்கள்.
இந்நிகழ்வில் திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர், மாண்புமிகு அமைச்சர்
அன்பில் மகேஸ் பொய்யாமொழி,
.டி.ஆர். பி.ராஜா, தி.மு.க மாணவரணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன், திருச்சி மாநகர செயலாளர் மு.மதிவாணன், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் முத்து வெங்கடேஷ் கிழக்கு மாநகர மாணவரணி அமைப்பாளர் அசாருதீன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

Leave A Reply

Your email address will not be published.