முசிறி அருகே உள்ளாட்சி தின கிராமசபை கூட்டம்
திருச்சி மாவட்டம் முசிறி அருகே பைத்தம்பாறை கிராமத்தில் உள்ளாட்சி தின கிராமசபை கூட்டம் நடைபெற்றது. திருச்சி கலெட்டர் பிரதீப்குமார், முசிறி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். தொடர்ந்து கூட்டம் நடைபெற்று வருகிறது.