சோழிய வெள்ளாளர் சங்கம் சார்பில் மகாத்மா காந்தி நினைவு நாள் அனுசரிப்பு

0 334
Stalin trichy visit

திருச்சி, ஜன. 30  மகாத்மா காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு சோழிய வெள்ளாளர் சங்கம் மாநில தலைவர் டாக்டர் வி.ஜெ.செந்தில் பிள்ளை தலைமையில் திருச்சி மெயின்கார்டுகேட் அருகே உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதில், மாநில பொருளாளர் பேராசிரியர் மாணிக்கம், திருச்சி மாவட்ட அமைப்பாளர் திருநாவுக்கரசு, மாநில செயற்குழு உறுப்பினர்கள், பழனிவேல் பிள்ளை, மகாலிங்கம் பிள்ளை, மாநில அமைப்பாளர்கள் டைமண்ட் பாலு பிள்ளை, கங்கை மணி, குமரப் பிள்ளை, மாநில இளைஞர் அணி அமைப்பாளர் தங்க ரத்னகுமார், சேதுராமன் பிள்ளை, வஉசி இளைஞரணி கண்ணன், மாவட்ட இணை அமைப்பாளர்கள் வி.கே.கோபி, ராமசந்திரன், மார்க்கெட் பகுதி முத்து அமராவதி, தினேஷ், ராஜா மாணிக்கம், உறையூர் பகுதி ராஜா, சரவணன், தில்லைநகர் பகுதி அப்பு, விக்கி, அசோக் மலைக்கோட்டை பகுதி எஸ். ஸ்டாலின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.