மணப்பாறை நகர்மன்ற தலைவர் கீதா.ஆ.மைல்கேல்ராஜ் பிறந்த நாள்: சி.பி.ஐ சார்பில் வாழ்த்து

0 289
Stalin trichy visit

மணப்பாறையில் தி.மு.க. நகர்மன்ற தலைவர் கீதா.ஆ.மைக்கேல்ராஜ் பிறந்தநாளை முன்னிட்டு CPI(ML) கட்சி சார்பாக நேரில் சென்று மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். இதில் CPI(ML) நகர செயலாளர் பி.பாலு. மாவட்டகுழு உறுப்பினர் மெக்கானிக் செ. இளையராஜா. நகரகுழு உறுப்பினர்கள் கே.கோகுல், M.முருகேசன், N.அலாவுதீன், D. பிரபு ஆகியோர் பங்கேற்றனர்.

Leave A Reply

Your email address will not be published.