நாய்கள் கருத்தடை மையத்தில் மேயர் ஆய்வு
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பகுதிகளில் சுற்றி தெரு நாய்களைப் பிடித்து கோணக்கார பகுதியில் உள்ள நாய்கள் கருத்தடை மையத்தில் மருத்துவர்கள் மூலம் கருத்தடை செய்யும் பணியை மாண்புமிகு மேயர் மு.அன்பழன் நேரில் ஆய்வு செய்தார்.