பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார் மேயர் மு.அன்பழகன்
திருச்சி மாநகராட்சி மாண்புமிகு மேயர் மு. அன்பழகன் மேயர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று 17.10.2022 மாநகர பொதுமக்களிடம் கோரிக்கை மற்றும் குறைதீர்க்கும் மனுக்களை பெற்றார். அருகில் ஆணையர் மரு .இரா. வைத்திநாதன் , துணைமேயர், ஜி.திவ்யா, மாநகராட்சி , மண்டலக்குழுத் தலைவர்கள் மு.மதிவாணன், விஜயலட்சுமி கண்ணன், துர்காதேவிபு.ஜெய நிர்மலா மற்றும் மாநகராட்சி நகரப் பொறியாளர் , செயற்பொறியாளர்கள் , துணை ஆணையர், உதவி ஆணையர்கள் உள்ளனர்.