முசிறி- தா.பேட்டையில் நடைபெற்ற திமுக செயல்வீரர்கள் கூட்டம்

0 307
Stalin trichy visit

முசிறி மற்றும் தா.பேட்டையில் திமுக செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில்  அமைச்சர் நேரு கலந்து கொண்டு 29ந்தேதி தேதி திருச்சிக்கு வருகை தரும் முதல்வர் மு. க. ஸ்டாலின் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கவும், விழாவில் கலந்து கொள்ளவும், நேரில் வந்து கட்சியினருக்கு அழைப்பு விடுத்தார்.

Leave A Reply

Your email address will not be published.