மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளருடன் சத்துணவு பணியாளர்கள் சங்க நிர்வாகிகள் சந்திப்பு

0 442
Stalin trichy visit

தமிழ்நாடு சத்துணவு பணியாளர்கள் ஒன்றியம் சார்பாக திருச்சி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளராக புதிதாக பொறுப்பேற்றிருக்கும் (சத்துணவு திட்டம்) பாலகுருவை  மாநில பொதுச் செயலாளர் பொன். ஜெயக்குமார்  தலைமையில் மணப்பாறை, முசிறி, லால்குடி, அந்தநல்லூர், உப்பிலியபுரம், ஸ்ரீரங்கம் ஒன்றிய மற்றும் மாவட்ட நிர்வாகிகளுடன் மரியாதை நிமித்தமாக  சந்தித்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.