தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் ஆறுதல்

0 197
Stalin trichy visit

திருச்சி, செப். 20  தீ விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும்  அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி   திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட அசூர் ஊராட்சி பகுதியில் தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட ஆறுமுகம்,வல்லவன் ஆகியோரின் வீட்டிற்குச் சென்று தீ விபத்தினால் ஏற்பட்ட பாதிப்பினை கண்டறிந்து அவர்களுக்கு நிதி உதவி அளித்து ஆறுதல் கூறினார். இந்நிகழ்வில் ஒன்றிய கழகச் செயலாளர் கங்காதரன் மற்றும் குடும்பத்தினர் உடன் இருந்தனர்

Leave A Reply

Your email address will not be published.