மலைக்கோட்டை தாயுமான சுவாமி திருக்கோவில் சித்திரை தேர் திருவிழா : அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பங்கேற்பு

0 9
Stalin trichy visit

திருச்சி, ஏப்.29 திருச்சி மலைக்கோட்டை அருள்மிகு தாயுமான சுவாமி திருக்கோவில் சித்திரை தேர் திருவிழா அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பங்கேற்பு

திருச்சி மலைக்கோட்டை அருள்மிகு தாயுமான சுவாமி கோவில் சித்திரை தேர் திருவிழாவில் மாண்புமிகு பள்ளிகல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளருமான, அன்பில் மகேஸ் பொய்யாமொழி  இன்று காலை தேர் வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தார்
இந்நிகழ்வில் கிழக்கு மாநகரச் கழகச் செயலாளர் மு மதிவாணன் கிழக்கு சட்டமன்ற வேட்பாளர் இனிகோ இருதயராஜ், பகுதி கழக செயலாளர் மோகன் மாமன்ற உறுப்பினர் மணிமேகலை ராஜபாண்டி மற்றும் மலைக்கோட்டை சுவாமி தாயுமானவர் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் சீனிவாசன் கருணாநிதி ஸ்ரீதர் கோவிந்தராஜ் கலைசெல்வி மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.