நகர்ப்புற நலவாழ்வு மையத்தில் அமைச்சர் அன்பில்மகேஸ் திடீர் ஆய்வு

0 233
Stalin trichy visit

நகர்ப்புற நலவாழ்வு மையத்தில் அமைச்சர் அன்பில்மகேஸ் திடீர் ஆய்வு

திருச்சி, ஆக.5 நகர்ப்புற நல வாழ்வு மையம் திடீர் ஆய்வு தனது அன்றாட பணிகளின் போது தனது திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட செந்தண்ணீர்புரம் பகுதியில் அமைந்துள்ள நகர்ப்புற நலவாழ்வு மையத்தை திருச்சி தெற்கு மாவட்ட கழகத்தினுடைய செயலாளரும்  பள்ளி கல்வித்துறை அமைச்சர்ரும்மான அன்பில் மகேஸ் பொய்யாமொழி திடீரென ஆய்வு மேற்கொண்டார் பணியில் இருந்த மருத்துவர்களிடம் தற்போது மக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.

இந்நிகழ்வின் போது மண்டலம் மூன்றின் தலைவர் மதிவாணன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்

Leave A Reply

Your email address will not be published.