கிறித்தவ சமுதாய மக்களிடம் அமைச்சர் கே.என்.நேரு வாக்கு சேகரிப்பு
பெரம்பலூர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அருண் நேரு ஆதரித்து பெரம்பலூரில் உள்ள தனியார் மண்டபத்தில் கிறிஸ்தவ சமுதாய மக்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டி அமைச்சர் கே.என்.நேரு வாக்குகள் சேகரித்தார். இந்நிகழ்வில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் உடனிருந்தார்.