இறுதிகட்ட தேர்தல் பணிகளை தொய்வில்லாமல் மேற்கொள்ள அமைச்சர் அறிவுரை
திருச்சி. ஏப்.15 திருச்சி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் மாவட்ட மற்றும் மாநகர கழகத்தை சேர்ந்த அணி அமைப்பாளர்களை சந்தித்து மக்களவைத் தேர்தல் வெற்றிக்கான இறுதிகட்டப் பணிகளை தொய்வில்லாமல் மேற்கொள்ளுமாறும், வாக்காளர்களை அனைவத்து சந்தித்து இந்தியா கூட்டணியின் தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துக்குமாறு அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவுறுத்தினார்.