வைரமணி இல்லத்திருமணம்… முன்னின்று நடத்தினார் அமைச்சர் கே.என்.நேரு..!

0 339
Stalin trichy visit

மார்ச்.27 திருச்சி.  திராவிட முன்னேற்ற கழகத்தின் திருச்சி மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி இல்லத்திருமண விழா இன்று திருச்சியிலுள்ள கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது.

இவ்விழாவில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு திருமணத்தை முன்னின்று நடத்தி வைத்தார். அவருடன் சட்டமன்ற உறுப்பினர்கள் காடுவெட்டி தியாகராஜன்,  பழனியாண்டி,  ராஜேந்திரன் மற்றும், திருச்சி மாநகர மேயர் க.அன்பழகன் மற்றும்  கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டு திருமண விழாவை சிறப்பித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.