மணப்பாறையில் அமைச்சர் உதயநிதி பிறந்த நாள் விழா

0 211
Stalin trichy visit

திருச்சி, நவ. 27  தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மணப்பாறை முன்னால் நகர துணைசெயலாளர் ஏ.பி.சரவணன், மாவட்ட கவுன்சிலர் பாலசுப்பிரமணி, அரசு வழக்கறிஞர் துரை அழகிரி, வையம்பட்டி ஒன்றிய துணை செயலாளர் தெய்வேந்திர மூர்த்தி, ஒன்றிய பொருளாளர் மணி, தொழில் அதிபர் சித்ரலேகா, வெங்கடேஷ் முனாப், மோகன், நிஜாமுதின், உள்ளிட்ட திமுகவினர் இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கி சிறப்பாக கொண்டாடினர்.

Leave A Reply

Your email address will not be published.