முத்துராமலிங்க தேவர் சிலைக்கு எம்.எல்.ஏ. இனிகோ இருதயராஜ் மாலை அணிவித்து மரியாதை

0 211
Stalin trichy visit

சுதந்திரப் போராட்ட தியாகி  பசும்பொன் முத்துராமலிங்க தேவர்  அவர்களின் 116_ ஆவது ஜெயந்தி விழாவும் மற்றும் 61_வது குருபூஜையும் ஆன இன்று திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள அவருடைய திரு உருவ சிலைக்கு மாலை திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ்  அணிவித்து மரியாதை செலுத்தினார்.

உடன்  பார்வேர்ட் பிளாக் திரு.வெங்கடேஷ், மண்டலம்_2 கோட்டத் தலைவர் ஜெய நிர்மலா,வட்டச் செயலாளர் திரு. கோவிந்தராஜ்,திருச்சி தெற்கு மாவட்ட பிரதிநிதி மூ.கா முகேஷ் குமார்புஷ்பராஜ் , ஜான் பிரகாஷ், பிரான்சிஸ் சேவியர்,கனகராஜ், தன்ராஜ்,லூர்து எட்வர்ட், ஜெரால்ட் மற்றும் பார்வர்டு பிளாக் நிர்வாகிகள் ஆகியோர் உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.