காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற தாய், மகள் நீரில் மூழ்கி சாவு

0 311
Stalin trichy visit

திருச்சி நிலைய எல்லைக்குட்பட்ட சிறுகமணி என்ற ஊரில் குளிக்கச் சென்ற தாய் மற்றும் மகள் காவிரி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களை நிலைய அலுவலர் போக்குவரத்து சரவணன். தீயணைப்போர் அருணாச்சலம். ஆனந்த் .மற்றும் பொதுமக்கள் உதவிகொண்டு மீட்கப்பட்டனர்  சடலமாக மீட்டு, பேட்டவாய்த்தலை காவல் உதவி ஆய்வாளர் பொன்னுசாமி அவர்கள் வசம் ஒப்படைத்து ஊர்தி நிலையம் திரும்பியது என்பதை  தெரிவித்துக் கொள்கிறேன்.
நிலைய அலுவலர் போக்குவரத்து திருச்சி

இறந்தவர் விவரம் மகேஸ்வரி வயது 28 கனிஷ்கா வயது. 8

Leave A Reply

Your email address will not be published.