லால்குடி தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மனு தாக்கல் 

0 135
Stalin trichy visit

திருச்சி, ஏப்.1  திருச்சி மாவட்டம் லால்குடியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.லால்குடி சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக வழக்கறிஞர் மதன் போட்டியிடுகிறார்.

இந்நிலையில் வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக தனது ஆதரவாளர்களுடன் மாட்டு வண்டியில் ஊர்வலமாக வந்து ஏர் கலப்பையுடன் தேர்தல் அலுவலர் ஸ்ரீதரிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

Leave A Reply

Your email address will not be published.