தில்லைநகர் பகுதியில் அமைச்சர் கே.என்.நேரு வாக்கு சேகரித்தார்
திருச்சி, ஏப்.1 திருச்சியில் கழக முதன்மைச் செயலாளர் கே நேரு அவர்கள் தில்லைநகர் அருகில் உள்ள ரகுமானியபுரத்தில் உதயசூரன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.
அமைச்சருடன் மத்திய மாவட்ட செயலாளர் மாநகர செயலாளர் அன்பழகன், காங்கிரஸ் மாவட்ட செயலாளராக ரெக்ஸ, மாவட்ட செயலாளர் மனித நேய மக்கள் கட்சி ராஜ முகமது , மதிமுக மாவட்டச் செயலாளர் வெல்லமண்டி சோமு உட்பட கழக நிர்வாகிகள் பலர் உடன் சென்றனர்