புதிய பாரத எழுத்தறிவு திட்டம்

0 396
Stalin trichy visit

தமிழ்நாடு அரசு ஆணைப்படி 15 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு எழுத்தறிவு ஏற்படுத்த “புதிய பாரத எழுத்தறிவு திட்டம்” அந்தநல்லூர் ஒன்றியம், முத்தரசநல்லூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் (19-12 .22) இன்று தொடங்கி வைக்கப்பட்டது”. முதியோர் மகிழ்ச்சியோடு கலந்து கொண்டு தங்கள் பெயரை எழுதப் பழகினர்.

Leave A Reply

Your email address will not be published.