மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் குறைதீர் மனுக்களை அளிக்கலாம்

0 329
Stalin trichy visit

திருச்சி  மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் குறைதீர் மனு அளித்தவர்கள், அவர்களது குறைகளுக்கு 15 தினங்களுக்குள் தீர்வு கிடைக்கவில்லை அல்லது அவ்விசாரணையில் மனுதாரருக்கு திருப்தி இல்லாத பட்சத்தில், ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை காலை 9.30 மணி முதல் 14.00 மணி வரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு நேரடியாக வந்து மீண்டும் மனு அளிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும், அனைத்து நாட்களிலும் தினமும் காலை முதல் மதியம் வரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களால் குறைதீர் மனு பெறப்படுகிறது என்பதை தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

கஞ்சா விற்பனை மற்றும் சட்டவிரோத செயல்கள் சம்மந்தமாக கீழ்கண்ட

தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தொலைபேசி எண்: 94981-81325

Leave A Reply

Your email address will not be published.