சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு புதிய இணை ஆணையர் நியமனம்

0 440
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 24 திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயில் இணை ஆணையர் கல்யாணி, திருச்சி மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து, திருச்சி மண்டல இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையராக பணியாற்றிய பிரகாஷ், சமயபுரம் மாரியம்மன் கோயில் இணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டார்.

Leave A Reply

Your email address will not be published.