மாரியம்மன் மேல்நிலைப் பள்ளியில் புதிய மாணவர்கள் சேர்க்கை

0 261
Stalin trichy visit

மாரியம்மன் மேல்நிலைப் பள்ளியில் புதிய மாணவர்களுக்கான சேர்க்கை தொடங்கியது.

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் மேல்நிலைப் பள்ளியில் இன்று முதல் ஆறாம் வகுப்பு புதிய மாணவர்களுக்கான சேர்க்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. பெற்றோர்கள் தங்களது மாணவர்களை அழைத்து வந்து சமயபுரம் மாரியம்மன் மேல்நிலைப்பள்ளி சேர்த்தனர்.கோடை விடுமுறைக்குப் பின் பள்ளி தொடங்கும் என தலைமையாசிரியர் தெரிவித்தார். இந்நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியர் செல்வம் உதவி ஆசிரியர் முருகன் ஆசிரியர்கள் மலர்விழி முருகேசன் நிவாஸ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.