புதிய தமிழகம் கட்சியின் புதிய இணைச்செயலாளர் அறிவிப்பு

0 10

திருச்சி மேற்கு மாவட்ட புதிய தமிழகம் கட்சியின் மாவட்ட இணை செயலாளராக துறையூர் வட்டம் கோட்டப்பாளையம் ப. முருகானந்தத்தை புதிய தமிழகம் கட்சி நிறுவனரும் தலைவருமான டாக்டர் கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார் இவர் கடந்த 10 வருடங்களாக உப்பிலியாபுரம் ஒன்றிய ஒன்றிய செயலாளராக பணியாற்றியுள்ளார். இவருக்கு கட்சி நிர்வாகிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று டாக்டர் கிருஷ்ணசாமி கேட்டுக் கொண்டுள்ளார்!. தலைவரை சந்தித்து வாழ்த்து பெற்றார்

National
Leave A Reply

Your email address will not be published.

எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்
error: Content is protected !!