முசிறி ஊராட்சி ஒன்றிய சாதாரண கூட்டம்

0 184
Stalin trichy visit

திருச்சி, அக்.10 திருச்சி மாவட்டம்,  முசிறி ஊராட்சி ஒன்றிய கூட்ட மன்றத்தில் ஒன்றிய கவுன்சிலர்களுக்கான சாதாரண கூட்டம் ஒன்றிய குழு தலைவர் மாலா ராமச்சந்திரன் தலைமையில் துணைத் தலைவர் ரமேஷ், ஆணையர் மனோகரன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

Leave A Reply

Your email address will not be published.