சின்னசமுத்திரத்தில் பகுதி நேர அங்காடி : சட்ட மன்ற உறுப்பினர் திறந்து வைத்தார்

0 299
Stalin trichy visit

மணப்பாறை ஒன்றியம் சமுத்திரம் ஊராட்சி சின்னசமுத்திரத்தில் பகுதி நேர அங்காடியை சட்ட மன்ற உறுப்பினர் M.பழனியாண்டி அவர்கள் திறந்து வைத்தார் உடன் ஒன்றிய பெருந்தலைவர் அமிர்தவள்ளி ராமசாமி.கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆரோக்கியசாமி மற்றும் கவுன்சிலர்கள் ரேணுகா பழனிச்சாமி ராஜலட்சுமி செல்வராஜ் மற்றும் காமராஜ், ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அரசு அதிகாரிகளும் கலந்துகொண்டனர்

Leave A Reply

Your email address will not be published.