இயக்குநர் இமயம் பாரதிராஜா மறைவு

0 16
Stalin trichy visit

1977 ஆம் ஆண்டு வெளியான 16 வயதினிலே திரைப்படத்தின் மூலம் இயக்குநராக பாரதிராஜா தனது முதல் படத்திலேயே கமல், ரஜினி, ஸ்ரீதேவி ஆகியோரை  நடிக்க வைத்து முத்திரை பதித்தவர். தொடர்ந்து கிழக்குகே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள், அலை ஓய்வதில்லை, முதல் மரியாதை, கருத்தம்மா என பல்வேறு வெற்றிப்படங்களை உருவாக்கியவர். மேலும் தமிழ் திரையுலகத்திற்கு பல்வேறு நடிகர், நடிகைகளை அறிமுகப்படுத்தியவர்.

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பாரதிராஜா நேற்று இரவு மறைவுற்றார். மறைந்த பாரதிராஜா உடலுக்கு முதல்வர் ஜோசப் விஜய், தி-முக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் திரையுலக சேர்ந்தவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.