தந்தை பெரியார் நினைவு நாள் : அமைச்சர் கே.என்.நேரு மாலை அணிவித்து மரியாதை

0 256
Stalin trichy visit

திருச்சி, டிச. 24  தந்தை பெரியார் அவர்களின் 50 ஆவது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு திமுக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே என் நேரு  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அருகில் மாநகர மேயர் அன்பழகன் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, ட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.