பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் பிறந்த நாள் : அமைச்சர் கே.என்.நேரு மாலை அணிவித்து மரியாதை

0 329
Stalin trichy visit

திருச்சி, மே 23  பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் 1349 வ து சதய விழாவை முன்னிட்டு கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு  தி.மு.க. முதன்மைச் செயலாளரும்,  நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு  தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

உடன்  மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தர பாண்டியன், ஸ்டாலின் குமார், காடுவெட்டி தியாகராஜன் மாணிக்கம் பழனியாண்டி, மாநகராட்சி மேயர் அன்பழகன், அருண் நேரு, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஆனந்த் மற்றும் கழக நிர்வாகிகள் கருப்பையா. சேர்மன் துரைராஜ், முத்துச்செல்வம். காஜாமலை விஜி, முத்துக்குமார். கருணாநிதி. மோகன்தாஸ். நாகராஜ். கமல். முஸ்தபா. கதிர்வேல் , ராம்குமார், செவந்தி லிங்கம், சிங்காரம், தொமுச குணசேகர், கண்ணன், மண்டி சேகர் , கிராப்பட்டி செல்வம் ,பாலசுப்ரமணியன், குமரவேல், புத்தூர் தர்மராஜ், ராமதாஸ், கலைச்செல்வி, கருணாமூர்த்தி, கருத்து கதிரேசன், தனசேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்

Leave A Reply

Your email address will not be published.