துறையூர் ஸ்ரீ பிரசன்னா வெங்கடாஜலபதி கோவில் திருத்தேர் பவனி

0 414
Stalin trichy visit

திருச்சி, மே 23  திருச்சிமாவட்டம் துறையூர் ஸ்ரீ பிரசன்னா வெங்கடாஜலபதி கோவில் திருத்தேர் பவனி நடைபெற்றது.

திருச்சி மாவட்டம் துறையூர் பெருமாள் மலையில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு ஸ்ரீ பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் ஒன்பது ஆம் நாளான இன்று திருத்தேர் பவனி நிகழ்ச்சி நடைபெற்றது

துறையூர் மற்றும் சுற்றி உள்ள கிராமங்களில் இருந்து வந்த பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்ற கோசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்

Leave A Reply

Your email address will not be published.