மணப்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் அடிப்படை வசதிகள் கோரி மனு

0 333
Stalin trichy visit

மணப்பாறை வட்டாட்சியர் வளாகத்திற்குள் பொதுகழிப்பிடம், பொதுமக்கள் ஓய்வறை, குடிநீர் வசதி ஆகியவை செயல்படுத்தகோரி CPI(ML) கட்சியின் நகர செயலாளர் பி, பாலு தலைமையில் நகரகுழு உறுப்பினர் மெக்.எஸ்.இளையராஜா முன்னிலையில் வட்டாச்சியரிடம் மனு கொடுத்தனர்.
மாநிலகுழு உறுப்பினர் வழக்கறிஞர் எஸ்.ராஜ்குமார் பங்கேற்பு

Leave A Reply

Your email address will not be published.