மக்கள் பணியில் மாமன்ற உறுப்பினர் ந.செந்தில்
திருச்சி மாநகராட்சி 43-வது வார்டு மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில் தனது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் காவேரி நகரில் உள்ள சத்துணவு கூடத்தை சுற்றியுள்ள இடங்களை சுத்தம் செய்தல் பணியையும், பார்வையிட்டு ஆய்வு செய்த போது கழக நிர்வாகிகளும் உடனிருந்தனர். மேலும் குறிஞ்சி நகர் நலச் சங்கம் கூட்ட நிர்வாகிகளின் அழைப்பை ஏற்று கலந்து கொண்டார். தொடர்ந்து காவேரி நகர் நாடார் சமுதாய கூடம் எதிரில் உள்ள குப்பைகளை அகற்றும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்த போது கழக நிர்வாகிகளும் உடனிருந்தனர்.